Tamil Nadu Budget 2019: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2681 கோடி ஒதுக்கீடு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Tamil Nadu Budget 2019: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2681 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழக அரசின், 2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் இன்று காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்களை இங்கே பார்க்கலாம்:

மூலக்கதை