வெ. இண்டீஸ் - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

தினகரன்  தினகரன்
வெ. இண்டீஸ்  இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பிரிட்ஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டெஸ்ட் தொடருக்கான கோப்பையுடன் கேப்டன்கள் ஜோ ரூட் - ஹோல்டர்.

மூலக்கதை