#10YearChallenge-ல் இந்த அழகி தான் 'வின்னர்' #MondayMotivation

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
#10YearChallengeல் இந்த அழகி தான் வின்னர் #MondayMotivation

மும்பை: 10 இயர் சவாலில் லக்ஷ்மி அகர்வால் தான் வின்னர். 10 இயர் சவால் தான் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம். சாதாரண மக்களும், பிரபலங்களும் தங்களின் தற்போதைய மற்றும் 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வாலும் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மூலக்கதை