வாழைச்சேனை கிராம அமைப்புகளுக்கு யோகேஸ்வரனால் ஒலிபெருக்கி சாதனங்கள்!

TAMIL CNN  TAMIL CNN
வாழைச்சேனை கிராம அமைப்புகளுக்கு யோகேஸ்வரனால் ஒலிபெருக்கி சாதனங்கள்!

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பகுதியில் உள்ள 8 கிராம அமைப்புக்களுக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கிவைக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவு – செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்தே இந்த ஒலிபெருக்கி சாதனங்களை வழங்கிவைத்தார். The post வாழைச்சேனை கிராம அமைப்புகளுக்கு யோகேஸ்வரனால் ஒலிபெருக்கி சாதனங்கள்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை