ஒரேயொரு கோரிக்கை விடுத்து அஜித், விஜய் ரசிகர்களை ஒன்று சேர்த்த தமிழிசை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரேயொரு கோரிக்கை விடுத்து அஜித், விஜய் ரசிகர்களை ஒன்று சேர்த்த தமிழிசை

சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்த கோரிக்கையை பார்த்து அஜித், விஜய் ரசிகர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். அஜித் ரசிகர்கள் சிலர் திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பாஜகவில் சேர்ந்தனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவந்தரராஜன் அஜித் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய உதவ வேண்டும்

மூலக்கதை