யோகேஸ்வரனால் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள்!

TAMIL CNN  TAMIL CNN
யோகேஸ்வரனால் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள்!

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பகுதியில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவு – செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்தே இந்த விளையாட்டு உபகரணங்கள் விளையாட்டுக் கழகங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன. The post யோகேஸ்வரனால் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை