எனக்கா ரெட் கார்டு, என்ன ஒரசிப் பார்த்தா நீ நாசம்: விஷாலை சொல்கிறாரா சிம்பு? #RedCardu

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எனக்கா ரெட் கார்டு, என்ன ஒரசிப் பார்த்தா நீ நாசம்: விஷாலை சொல்கிறாரா சிம்பு? #RedCardu

சென்னை: எனக்கா ரெட் கார்டு பாடல் மூலம் சிம்பு விஷாலுக்கு பதிலடி கொடுத்துள்ளதாக அவரின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு, கேத்ரீன் தெரஸா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வந்தா ராஜாவாதான் வருவேன். பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசத்துடன் வெளியாவதாக இருந்தது. பின்னர் சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர்.

மூலக்கதை