பூஜையுடன் துவங்கியது தளபதி 63: நாளை முதல் படப்பிடிப்பு #Thalapathy63KickStarts

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பூஜையுடன் துவங்கியது தளபதி 63: நாளை முதல் படப்பிடிப்பு #Thalapathy63KickStarts

சென்னை: தளபதி 63 படத்தின் வேலை பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. தெறி, மெர்சல் ஆகிய படங்களை அடுத்து அட்லி, விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படம் தளபதி 63. இந்த படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது. பூஜையில் விஜய் கலந்து கொண்டார். இதையடுத்து படப்பிடிப்பு நாளை துவங்க உள்ளது.

மூலக்கதை