தமிழ் மக்கள் முன்னணியில் புளொட்டை இணைக்கோம்! விக்கி ஆணித்தரம்

TAMIL CNN  TAMIL CNN
தமிழ் மக்கள் முன்னணியில் புளொட்டை இணைக்கோம்! விக்கி ஆணித்தரம்

புளொட் அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவக் கட்சியாக இயங்குவதால் அவர்களை எந்தக் காலத்துக்கும் நாங்கள் தமிழ் மக்கள் முன்னணியில் இணைக்கமாட்டோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கின்ற எண்ணமும் எமக்குக் கிடையாது. – – இவ்வாறு ஆணித்தரமாகவும், உறுதியாகவும், தெளிவாகவும் தெரிவித்தார் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். தமிழ் மக்கள் முன்னணியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனின் இல்லத்தில் நடைபெற்றது.... The post தமிழ் மக்கள் முன்னணியில் புளொட்டை இணைக்கோம்! விக்கி ஆணித்தரம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை