நயன்தாராவின் தோழியான திருநங்கை

PARIS TAMIL  PARIS TAMIL
நயன்தாராவின் தோழியான திருநங்கை

 கோலமாவு கோகிலா படத்தை அடுத்து நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வரும் படம் ஐரா. சர்ஜூன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறார் நயன்தாரா. அதில் ஒரு வேடத்தில் கறுப்பு நிற தோற்றத்தில் நடிக்கிறார்.

 
இந்த படத்திலும் கோலமாவு கோகிலாவில் நயன்தாராசை ஒன்சைடாக காதலித்த யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதோடு கலையரசன், ஜெயப்பிரகாஷ் ஆகியோருடன் திருநங்கை ஜீவா, நயன்தாராவின் சகோதரி வேடத்தில் நடித்துள்ளார். இவர், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படத்தில் நடித்தவர்.

மூலக்கதை