ஐபிஎல் 2019 ஏலம் : ஜெய்தேவ் உனத்கட்டை ரூ.8.40 கோடிக்கு அணி ஏலம் எடுத்தது ராஜஸ்தான் அணி

தினகரன்  தினகரன்
ஐபிஎல் 2019 ஏலம் : ஜெய்தேவ் உனத்கட்டை ரூ.8.40 கோடிக்கு அணி ஏலம் எடுத்தது ராஜஸ்தான் அணி

ஜெய்ப்பூர் : 2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட்டை ரூ.8.40 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்துள்ளது.

மூலக்கதை