சன் டிவிக்காக புது அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி: வீடியோ இதோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சன் டிவிக்காக புது அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி: வீடியோ இதோ

சென்னை: விஜய் சேதுபதியும் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். கமல் ஹாஸன், விஷால், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்டோர் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த வரிசையில் விஜய் சேதுபதியும் சேர்ந்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள அது எந்த வகையான நிகழ்ச்சி என்ற விபரம் விரைவில் வெளியிடப்படும்

மூலக்கதை