“என் பொண்ணு கல்யாணத்துக்கு 1000 ஆடி, ஜாகுவார், பென்ஸ் வரும்” காருக்கு மட்டும் 250 கோடியா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“என் பொண்ணு கல்யாணத்துக்கு 1000 ஆடி, ஜாகுவார், பென்ஸ் வரும்” காருக்கு மட்டும் 250 கோடியா..?

உலகின் மிக அழகான நகரங்களுள் உதய்பூருக்கு என்றுமே தனி இடம் உண்டு. இங்கு இருக்கும் அரண்மனைகள் ambani, adani போன்ற பணக்காரர்களின் திருமணம், காது குத்து, வரவேற்பு, கம்பெனி விழாக்கள் என அடுத்தடுத்து கொண்டாடியே இன்னும் அந்த அரண்மனைக்கான பிரபல்யத்தை மெருகேற்றிவிட்டார்கள். இன்று முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி - ஆனந்த பிரமலின் வரவேற்பு நிகழ்ச்சி அதே உதய்பூர் அரண்மனையில் தான் நடக்கிறது.

மூலக்கதை