அம்மாடி, கிட்டத்தட்ட லட்ச ரூபாய்க்கு செல்போன் வாங்கிய டிடி: கலக்குங்க

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அம்மாடி, கிட்டத்தட்ட லட்ச ரூபாய்க்கு செல்போன் வாங்கிய டிடி: கலக்குங்க

சென்னை: பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி விலை உயர்ந்த செல்போன் வாங்கியுள்ளார். பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி உலவிரவு பாடலில் டொவினோ தாமஸுடன் காதல் செய்தது ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த பாடல் வீடியோவை பலரும் பலமுறை பார்த்து ரசித்துள்ளனர். திரையுலக பிரபலங்களும் டிடியின் நடிப்புத் திறமையை பாராட்டியுள்ளனர்.

மூலக்கதை