என்னது, விஜய் டிவி கையை விட்டு போகும் 'பிக் பாஸ்'?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னது, விஜய் டிவி கையை விட்டு போகும் பிக் பாஸ்?

சென்னை: விஜய் டிவி கையைவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சி போய்விடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஆண்டு தமிழிலும் அறிமுகம் செய்து வைத்தார்கள். முதலில் நிகழ்ச்சிக்கும், அதை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல் ஹாஸனுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நெட்டிசன்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை துப்பித் துப்பி விமர்சனம் செய்தனர். பின்னர் பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தீவிர ரசிகர்களாகிவிட்டனர்.

மூலக்கதை