இப்படியொரு வெறித்தனமான விஜய் ரசிகனா...? - செம வைரலாகும் வீடியோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இப்படியொரு வெறித்தனமான விஜய் ரசிகனா...?  செம வைரலாகும் வீடியோ!

சென்னை: நடிகர் விஜய்க்கு இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் வரை அனைத்து வயதிலுள்ளவர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். முருகதாஸ் இயக்கும் விஜய் 62 படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். இப்படத்தின் ஷூட்டிங் சென்னனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் ரசிகனாக இருக்கும் சிறுவன் ஒருவன் விஜய்யைப் பற்றி அவனது அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மூலக்கதை