பியா பாஜ்பாய்க்கு லிப் டூ லிப் கொடுத்த தனுஷ் வில்லன்: வைரல் வீடியோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பியா பாஜ்பாய்க்கு லிப் டூ லிப் கொடுத்த தனுஷ் வில்லன்: வைரல் வீடியோ

சென்னை: அபியும் அனுவும் பட டீஸரில் டொவினோ தாமஸும், பியா பாஜ்பாயும் லிப் டூ லிப் கொடுக்கும் காட்சியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பி.ஆர். விஜயலட்சுமி இயக்கத்தில் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், சுஹாசினி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் அபியும், அனுவும். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மூலக்கதை