இந்த வாரம் 9 படங்கள் ரிலீஸ்... ரேஸில் எந்தப் படம் ஜெயிக்கும்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்த வாரம் 9 படங்கள் ரிலீஸ்... ரேஸில் எந்தப் படம் ஜெயிக்கும்?

சென்னை : தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படங்கள் வெளியாவது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பிப்ரவரி 23-ம் தேதியும் பல படங்கள் வெளியாக உள்ளன. ஆனால், அனைத்துப் படங்களுமே சிறிய பட்ஜெட் படங்கள்தான். பிப்ரவரி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான நாளை 8 படங்கள் ரிலீஸாக இருக்கின்றன, இன்று ஒரு படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஆக, இந்த வாரக் கணக்கில் 9 படங்கள்.

மூலக்கதை