அரசியலுக்கு வரும் ரஜினி, கமலை நம்ப வேண்டாம் என்கிறாரா சத்யராஜ்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அரசியலுக்கு வரும் ரஜினி, கமலை நம்ப வேண்டாம் என்கிறாரா சத்யராஜ்?

சென்னை: ரஜினி, கமல் அரசியலுக்கு வரும் நிலையில் சத்யராஜ் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரஜினிகாந்தும், கமல் ஹாஸனும் தனிக்கட்சி துவங்கும் வேலையில் தீவிரமாக உள்ளனர். கமல் தனது கட்சியின் பெயரை நாளை மறுநாள் அறிவிக்க உள்ளார். இந்நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ் கூறியதாவது,

மூலக்கதை