இது ஆண்களுக்கு மட்டும்

TAMIL CNN  TAMIL CNN
இது ஆண்களுக்கு மட்டும்

சாதாரணமாக ஆண்களின் விந்து வெள்ளையாக, தெளிவாக, ஓரளவு கெட்டியாக இருக்கும். ஆண்களின் விந்து எவ்வளவு கெட்டியாக உள்ளதோ, அவ்வளவு விந்து செல்கள் அதில் உள்ளது என்று அர்த்தம். விந்து செல்கள் குறைவாக இருக்கும் போது தான், விந்து மிகவும் நீர் போன்று இருக்கும். விந்துவின் அடர்த்தியை அதிகரிக்க மருந்து மாத்திரைகளை நாடுவதற்கு பதிலாக, இயற்கை வழிகளின் மூலம் தீர்வு கண்டால், எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் விந்துவின் அடர்த்தி அதிகமாகும். 7... The post இது ஆண்களுக்கு மட்டும் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை