56மாத உயர்வில் வர்த்தகப் பற்றாக்குறை.. மோசமான நிலையில் இந்தியா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
56மாத உயர்வில் வர்த்தகப் பற்றாக்குறை.. மோசமான நிலையில் இந்தியா..!

நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையிலான வித்தியாசத்தையே நாம் வர்த்தகப் பற்றாக்குறை என அழைக்கிறோம். ஒரு நாட்டின் ஏற்றுமதி அதிகமாக இருந்தால் இது நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவும், அதுவே இறக்குமதி அதிகமாக இருந்தால் நாணய மதிப்பு சரியும். இதுமட்டும் அல்லாமல் பொருளாதாரத்தையும் வர்த்தகச் சந்தையையும் விரிவாக்கம் செய்ய வேண்டும், அதோடு உலக நாடுகளின் தேவையை

மூலக்கதை