'முன்பே வா' பாட்டு பாடி சூர்யா அங்கிளை அசத்திய குட்டி அருவி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முன்பே வா பாட்டு பாடி சூர்யா அங்கிளை அசத்திய குட்டி அருவி

சென்னை: பாடகியும், குழந்தை நட்சத்திரமுமான பிரனிதி சூர்யாவை சந்தித்து முன்பே வா பாடலை பாடி அசத்தியுள்ளார். பிரபல தொலைக்காட்சி நடத்திய பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பிரபலமானவர் பிரனிதி. அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அருவி படத்தில் குட்டி அருவியாக நடித்திருந்தார் பிரனிதி. பாடுவது தவிர நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்தார்.

மூலக்கதை