அமேசானுக்கு புதிய மகுடம்.. இனி ஜாலியோ ஜாலி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமேசானுக்கு புதிய மகுடம்.. இனி ஜாலியோ ஜாலி..!

இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் பிளிப்கார்ட்-இன் ஆதிக்கத்தை தொடர்ந்து பதம் பார்த்து வரும் அமெரிக்க நிறுவனமான அமேசான் தொடர்ந்து அதிகளவிலான வர்த்தகத்தை பெற்று வருகிறது. மேலும் இந்தியாவில் தனது வர்த்தகத்தை வலிமைப்படுத்தவும் பல பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

மூலக்கதை