நீரவ் மோடி கூட்டணிக்கு கொடுத்தது 11,000 கோடி இல்லை, 17,650 கோடி ரூபாய்..அடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நீரவ் மோடி கூட்டணிக்கு கொடுத்தது 11,000 கோடி இல்லை, 17,650 கோடி ரூபாய்..அடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியாவை மட்டும் அல்லாமல் உலக வங்கிகளையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கியின் மிகப்பெரிய மோசடியில் புதிய திருப்பமாக அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது. இதுவரை 1.77 கோடி ரூபாய் அளவிலான தொகையை மட்டுமே மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்பட்ட நிலையில் தற்போது 3 பில்லியன் டாலர் அளவிலான நிதி அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மூலக்கதை