அரசியல் குழப்பங்களால் மக்கள் ஆணையை புறந்தள்ளிவிடாதீர்

TAMIL CNN  TAMIL CNN
அரசியல் குழப்பங்களால் மக்கள் ஆணையை புறந்தள்ளிவிடாதீர்

கொழும்பு கூட்டாட்சி அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தேசிய பிரச்சினை தீர மக்கள் வழங்கிய ஆணையை எவ்வகையிலும் பாதித்து விடக் கூடாது என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் தனித்தனியாகச் சந்தித்து அறிவுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றுமுன்தினம் இரவு சந்தித்த சம்பந்தன், அவருடன் நீண்ட நேரம் முக்கியமான விடயங்கள் குறித்து... The post அரசியல் குழப்பங்களால் மக்கள் ஆணையை புறந்தள்ளிவிடாதீர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை