இலங்கையில் அரசியல் குழப்பத்தால் ஜெனிவாவில் காத்திருக்கிறது ‘பேரிடி’! – அமெரிக்க, இந்தியத் தூதுவர்கள் அரசுக்கு எச்சரிக்கை…

TAMIL CNN  TAMIL CNN
இலங்கையில் அரசியல் குழப்பத்தால் ஜெனிவாவில் காத்திருக்கிறது ‘பேரிடி’! – அமெரிக்க, இந்தியத் தூதுவர்கள் அரசுக்கு எச்சரிக்கை…

தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பத்தால் இரு பிரதான கட்சிகளும் தனித்து ஆட்சியமைப்பதற்குரிய முயற்சியில் இறங்கியுள்ளன. இதனால் அரசியல் ஸ்திரமற்ற தன்மை உருவாகியுள்ளதுடன், பொருளாதார ரீதியிலான பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இலங்கையின் அரசியல் கொதி நிலையைத் தணிக்க அமெரிக்காவும், இந்தியாவும் களமிறங்கியுள்ளதுடன், மேலும் சில இராஜதந்திரிகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மற்றும் பிரதமரை அமெரிக்கத் தூதுவர் மற்றும்... The post இலங்கையில் அரசியல் குழப்பத்தால் ஜெனிவாவில் காத்திருக்கிறது ‘பேரிடி’! – அமெரிக்க, இந்தியத் தூதுவர்கள் அரசுக்கு எச்சரிக்கை… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை