யாழ்.மேயராக ஆர்னோல்ட்: ஏற்கிறாராம் சிறில்

TAMIL CNN  TAMIL CNN

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபையின் மேயர் நியமனத்தில் கட்சியின் முடிவே இறுதியானது. கட்சியின் முடிவுக்கு நாம் கட்டுப்படுகின்றோம்.” – இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாநகர சபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான சொலமன் சூ.சிறில் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின்படி யாழ். மாநகர சபையில் பெரும்பான்மையைப் பெற்றுள்ள கூட்டமைப்பு நிர்வாக ஆட்சியமைக்கத் தீர்மானித்தள்ளதாகவும், அதனடிப்படையில் மாநகர மேயராக முன்னாள் மாகாண சபை... The post யாழ்.மேயராக ஆர்னோல்ட்: ஏற்கிறாராம் சிறில் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை