தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி : இந்தியா பந்துவீச்சு

தினகரன்  தினகரன்

செஞ்சுரியன்  :இந்தியா , தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 6வது ஒரு நாள் போட்டி செஞ்சுரியனில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச முடிவு செய்தார் .இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி களமிறங்க உள்ளது.

மூலக்கதை