10வது மட்டுமே படித்த பிரேம்-இன் சொத்து மதிப்பு 40 கோடி ரூபாய்.. யார் இவர்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
10வது மட்டுமே படித்த பிரேம்இன் சொத்து மதிப்பு 40 கோடி ரூபாய்.. யார் இவர்?

கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் மொழி தெரியாத ஒரு ஊரில் உதவிக்கு யாரும் இல்லாமல் சிக்கி கொண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள். அப்படி 17 வயதில் மும்பை சென்று பல சிக்கல்களுக்குப் பிறகு தனது கடுமையான உழைப்பினால் இன்று 40 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கு அதிபதியாகப் பிரேம் கணபதி வளர்ந்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? வாங்கப் பார்ப்போம்?

மூலக்கதை