தீர்வு குறித்து சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்! – மஹிந்தவை வரவேற்று சம்பந்தன் கருத்து

TAMIL CNN  TAMIL CNN
தீர்வு குறித்து சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்! – மஹிந்தவை வரவேற்று சம்பந்தன் கருத்து

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களை மேலும் பலப்படுத்தியுள்ளது. எனவே, அவர் தனது ஒற்றுமையை வெளிப்படுத்தவேண்டும். இந்தத் தேசிய பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். இதனைத் தீர்ப்பேன் என்று அவர் ஏற்கனவே சர்வதேசத்துக்கு உறுதியளித்துள்ளார். அந்த வாக்குறுதியை மஹிந்த நிறைவேற்ற வேண்டும். அவரை நாங்கள் வரவேற்கிறோம்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். உள்ளூராட்சி... The post தீர்வு குறித்து சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்! – மஹிந்தவை வரவேற்று சம்பந்தன் கருத்து appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை