நாங்க 5 பேர் உன்னை மாத்தி மாத்தி யூஸ் பண்ணுவோம்: நடிகையிடம் கூறிய பிரபல தமிழ் தயாரிப்பாளர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நாங்க 5 பேர் உன்னை மாத்தி மாத்தி யூஸ் பண்ணுவோம்: நடிகையிடம் கூறிய பிரபல தமிழ் தயாரிப்பாளர்

ஹைதராபாத்: படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரை திட்டியதால் தனக்கு தமிழ் பட வாய்ப்புகள் வரவில்லை என்று நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார். நெருங்கி வா முத்தமிடாதே படம் மூலம் கோலிவுட் வந்தவர் ஸ்ருதி ஹரிஹரன். தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் சினிமாவில் படுக்கைக்கு அழைப்பது பற்றி பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியிருப்பதாவது,

மூலக்கதை