2018 பட்ஜெட்டின் போது மியூச்சுவல் ஃபண்டு பென்ஷன் திட்டம் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளதா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2018 பட்ஜெட்டின் போது மியூச்சுவல் ஃபண்டு பென்ஷன் திட்டம் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளதா?

நீண்ட காலமாக மியீச்சுவல் ஃபண்டு திட்டங்களில் வரி விலக்குடன் கூடிய பென்ஷன் திட்டம் ஒன்று வேண்டும் என்று முதலீட்டாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சில மியூச்சுவல் ஃபண்டு வல்லுநர்கள் நடப்புப் பட்ஜெட்டில் வரும் என்று குறி வருகின்றனர். மத்திய அரசு மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டில் பென்ஷன் திட்டத்தினை அறிமுகம் செய்தால் நீண்ட கால முதலீட்டாளர்கள் ஆர்வமாக முதலீடுகளைச் செய்ய வாய்ப்புகள் உண்டு.

மூலக்கதை