இந்திய பிட்காயின் எக்ஸ்சேஞ் எதிராக எஸ்பிஐ மற்றும் எச்டிபெசி வங்கிகள் அதிரடி நடவடிக்கை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய பிட்காயின் எக்ஸ்சேஞ் எதிராக எஸ்பிஐ மற்றும் எச்டிபெசி வங்கிகள் அதிரடி நடவடிக்கை!

இந்தியாவின் முக்கிய வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. எச்டிபெசி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் யெஸ் வங்கி உள்ளிட்டவை இந்தியாவின் பிட்காயின் எக்ஸ்சேஞ் கணக்குகளைச் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் நடப்பதாகச் சஸ்பண்டு செய்து அதிரடி நடவடிக்கையினை எடுத்துள்ளனர். வங்கிகள் பிட்காயின் எக்ஸ்சேஞ் கணக்கு வைத்துள்ளவர்களிடம் இருந்து கூடுதல் உத்திரவாதத்தினைக் கேட்டு வந்துள்ளனர். அப்படிக் கூடுதல்

மூலக்கதை