எச்டிஎப்சி வங்கி நிகர லாபம் 20.10 சதவீதமாக உயர்வு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எச்டிஎப்சி வங்கி நிகர லாபம் 20.10 சதவீதமாக உயர்வு..!

இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எச்டிஎப்சி டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் 20.10 சதவீதம் நிகர லாபம் உயர்ந்து 4,4642.6 கோடி ரூபாயாக உள்ளதாக அறிவித்துள்ளது. சென்ற ஆண்டு அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 3,865.33 கோடி ரூபாய் நிகர லாபத்தினை எச்டிஎப்சி பெற்று இருந்தது.

மூலக்கதை