சென்செக்ஸ் 35 ஆயிரம் புள்ளிகளை தொட்டு சாதனை

தினமலர்  தினமலர்
சென்செக்ஸ் 35 ஆயிரம் புள்ளிகளை தொட்டு சாதனை

மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் முதன்முறையாக 35 ஆயிரம் புள்ளிகளை தொட்டு சாதனை படைத்தது. நேற்றைய சரிவுக்கு பின்னர் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமான நிலையில், மதியம் 2.30 மணியளவில் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முதன்முறையாக 35 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. நிப்டியும் 10,750 புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது.

மூலக்கதை