4 நாடுகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி : இந்தியா அபார வெற்றி

தினகரன்  தினகரன்

தாராங்க : நியூசிலாந்தில் நடைபெற்று வரும் 4 நாடுகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டத்தில் ஜப்பானை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

மூலக்கதை