ரூ.4,000 கோடியில் ஆர்காம்; கடலடியில் கேபிள் பதிப்பு

தினமலர்  தினமலர்
ரூ.4,000 கோடியில் ஆர்காம்; கடலடியில் கேபிள் பதிப்பு

மும்பை : அனில் அம்­பா­னி­யின், ‘ஆர்­காம்’ எனப்­படும், ரிலை­யன்ஸ் கம்­யூ­னி­கே­ஷன்ஸ் நிறு­வ­னம், 4,000 கோடி ரூபாய் முத­லீட்­டில், கட­ல­டி­யில் கேபிள் அமைக்­கிறது.

ஐரோப்­பா­வை­யும், ஆசி­யா­வை­யும் இணைக்­கும் வகை­யில், 68 ஆயி­ரம் கி.மீ., துாரத்­திற்கு, கட­லுக்கு அடி­யில் கேபிள் அமைக்­கப்­பட உள்­ளது.இதன் மூலம், இந்­தி­யா­வில் இருந்து, மேற்­கில் இத்­தா­லி­யும், கிழக்­கில் ஹாங்­காங்­கும் கம்பி வட இணைப்பை பெறும். குளோ­பல் கிள­வுட் எக்ஸ்­சேஞ்ச் என்ற துணை நிறு­வ­னம் மூலம், கேபிள் பதிக்­கும் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­படும்.

இத்­திட்­டப் பணி­கள் முடி­வ­டைந்து, 2020 அக்., முதல், கேபிள் வழி­யாக, தரவு பரி­மாற்ற சேவை­கள் துவங்­கும். இதன் மூலம், தற்­போ­துள்ள தரவு பரி­வர்த்­தனை திறன், 10 மடங்கு அதி­க­ரிக்­கும், நிறு­வ­னத்­திற்கு ஆண்­டுக்கு, 6,500 கோடி ரூபாய் வரு­வாய் கிடைக்­கும். இத்­திட்­டத்­திற்கு, அலி­பாபா உள்­ளிட்ட ஆறு நிறு­வ­னங்­கள், 50 சத­வீத நிதி­யு­தவி வழங்க ஒப்­பு­தல் அளித்­துள்­ள­தாக, ஆர்­காம் தெரி­வித்­துள்­ளது.

மூலக்கதை