கையை பிடித்து இழுத்த தயாரிப்பாளர், முகத்தில் ஓங்கி குத்திய நடிகர்: பார்ட்டியில் பரபரப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கையை பிடித்து இழுத்த தயாரிப்பாளர், முகத்தில் ஓங்கி குத்திய நடிகர்: பார்ட்டியில் பரபரப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: கோல்டன் குளோப்ஸ் பார்ட்டியின்போது தயாரிப்பாளர் வெயின்ஸ்டீனின் முகத்தில் குத்தியதாக ஹாலிவுட் நடிகர் ஜேசன் ப்ரீஸ்ட்லி தெரிவித்துள்ளார். ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது பாலியல் புகார்கள் குவிகின்றன. பல நடிககைளை வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் ஹோட்டல் அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் வெயின்ஸ்டீன். ஒரு சில நடிகைகளை

மூலக்கதை