ரூ.2 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கல்லார்டோ கார் வாங்கிய ஜில்லா பட நடிகர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ.2 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கல்லார்டோ கார் வாங்கிய ஜில்லா பட நடிகர்

சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. ரூ. 2 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கல்லார்டோ ஐபி550-2 காரை வாங்கியுள்ளார். விஜய்யின் ஜில்லா, அவன் இவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ஆர்.கே. படங்களில் நடிப்பது போக தயாரிக்கவும் செய்கிறார். அவர் ரூ. 2 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கல்லார்டோ ஐபி550-2 காரை வாங்கியுள்ளார். இந்தியாவில் ஒரு சிலரிடம்

மூலக்கதை