அனுஷ்கா வந்த நேரம் விராட் கோஹ்லிக்கு அடித்த யோகம்.. 100% சம்பள உயர்வு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அனுஷ்கா வந்த நேரம் விராட் கோஹ்லிக்கு அடித்த யோகம்.. 100% சம்பள உயர்வு..!

விராட் கோஹ்லி, அனுஷ்கா இடையிலான காதல் முறிந்துவிட்டது எனச் செய்திகள் வந்த நிலையில், சைலென்டாகக் கல்யாணத்தை முடித்து ரசிர்களுக்கு அதிர்ச்சியை அளித்தனர் விருஷ்கா தம்பதியினர். அனுஷ்கா வந்த நேரமோ என்னமோ கோஹ்லி ராசியாகிவிட்டது.

மூலக்கதை