பியட்

தினமலர்  தினமலர்
பியட்

‘ஜீப், காம்­பஸ்’ எஸ்.யு.வி.,‘பியட்’ நிறு­வ­னத்­தின், ‘ஜீப்’ வரிசை வாக­னங்­களில் ஒன்­றான, காம்­பஸ், எஸ்.யு.வி., இந்­தி­யா­வில், குறு­கிய காலத்­தில், அதி­க­ள­வில் விற்­ப­னை­யாகி உள்­ளது.ஜீப் வரி­சை­யில், காம்­பஸ், எஸ்.யு.வி.,கள், உள்­நாட்­டில், ‘மேக் இன் இந்­தியா’ திட்­டத்­தில், முதன்­மு­றை­யாக தயா­ரிக்­கப்­பட்டு, சமீ­பத்­தில் விற்­ப­னைக்கு வந்­தன. சந்­தைக்கு வந்த நான்கு மாதங்­களில், அதன் விற்­பனை, 10 ஆயி­ரத்தை கடந்­துள்­ளது. ஆரம்ப சலு­கை­யாக, விலை சற்று குறை­வா­கவே விற்­கப்­பட்­டது. ஜன., முதல், அதன் விலை அதி­க­ரிக்­கப்­பட உள்­ளது. அதன், ஆரம்ப நிலை வேரி­யன்­டின் விலை மட்­டும், 15.16 லட்­சம் ரூபா­யாக நீடிக்­கும். மற்ற வேரி­யன்ட்­களின் விலை, 2 – 4 சத­வீ­தம் வரை அதி­க­ரிக்­கும்.

மூலக்கதை