ஆர்கே நகர் இடைத்தேர்தலில் இவர்தான் பணக்கார வேட்பாளர்.. சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் இவர்தான் பணக்கார வேட்பாளர்.. சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா..?

பல பிரச்சனைகளுக்கு மத்தியில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பங்குகொள்ளப்போகும் வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுயேட்சியாக நடிகர் விஷால் களமிறங்கியால் வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள் முழுக்கப் பரபரப்பாகவே இருந்தது. பொதுவாத தேர்தலில் போட்டியிடுவோர், வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் தங்களின் சொத்து விபரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மனு உறுதி

மூலக்கதை