தினமும் 13 லீட்டர் கொக்கோகோலா குடித்த இளைஞன்! உடல் எடை 203 ஐ தொட்டது!

TAMIL CNN  TAMIL CNN
தினமும் 13 லீட்டர் கொக்கோகோலா குடித்த இளைஞன்! உடல் எடை 203 ஐ தொட்டது!

21 வயதுடைய ஷேன் டிரென்ச் என்னும் இளைஞர் ஒரு கொக்கோ கோலா பிரியர். நாளொன்றுக்கு 13 லீட்டர் அளவிலான சோடாவை குடிப்பதை பழக்கமாக கொண்டுள்ளார். குடிப்பதற்கு தண்ணீரிற்கு பதிலாக கொக்கோ கோலாவையே குடித்து வந்துள்ளார். இதன் விளைவாக உடல் பருமன் அதிகரித்து பல இன்னல்களை சந்தித்துள்ளார். அவருடைய உடல் எடை 203 கிலோவை அடைந்தது. அதனால் அவரால் நடப்பது நீண்ட நேரம் நிற்பது போன்ற பிரச்சினைகளை சந்தித்தார். அதனைத்தொடர்ந்து ஷேன்... The post தினமும் 13 லீட்டர் கொக்கோகோலா குடித்த இளைஞன்! உடல் எடை 203 ஐ தொட்டது! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை