விருஷ்கா-வின் சொத்து மதிப்பை கேட்டா ஆடிப்போயிருவீங்க..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விருஷ்காவின் சொத்து மதிப்பை கேட்டா ஆடிப்போயிருவீங்க..!

இன்றைய தேதிக்கும் இந்தியாவின் ஹாட்டான ஜோடி என்றால் விராட் கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் தான். இவர்களைப் பற்றிய காதல் கிசுகிசு, பிரேக் அப் செய்திகள் அதிகளவில் பரவி வந்த நிலையில், எந்தவிதமான ஆர்ப்பாட்டமும், முன் அறிவிப்பும் இல்லாமல் இத்தாலியில் சென்று இந்தக் காதல் ஜோடி திருமணம் செய்துள்ளனர். திருமணப் புகைப்படம் மற்றும் திருமணத்திற்குப் பின் டிவிட்டரில் வெளியான

மூலக்கதை