கட்டுனா அவரை கட்டுவேன்: ரகுல் ப்ரீத் சிங்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கட்டுனா அவரை கட்டுவேன்: ரகுல் ப்ரீத் சிங்

சென்னை: நடிகை ரகுல் ப்ரித் சிங் தனது வருங்கால கணவர் பற்றி மனம் திறந்துள்ளார். வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படம் ஹிட்டாகியுள்ளது. தமிழில் ஒரு ஹிட் கிடைக்காதா என்று ஏங்கிய ரகுல் ப்ரீத் சிங்கிற்கு இந்த படம் மகிழ்ச்சி அளித்துள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் ரகுல் ப்ரீத்.

மூலக்கதை