தள்ளிப்போகும் விஷால் படம்... 'இரும்புத்திரை' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தள்ளிப்போகும் விஷால் படம்... இரும்புத்திரை ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா நடிக்கும் திரைப்படம் \'இரும்புத்திரை\'. இந்தப் படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விஷால் தயாரிக்கிறார். தற்போது \'இரும்புத்திரை\' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. \'இரும்புத்திரை\' பொங்கலுக்கு வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயிருக்கிறது.

மூலக்கதை