விஜய், சூர்யா ரசிகர்கள் அப்டி ஓரமா நில்லுங்க... கெத்தாக சாதனை படைத்த கோஹ்லி - அனுஷ்கா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஜய், சூர்யா ரசிகர்கள் அப்டி ஓரமா நில்லுங்க... கெத்தாக சாதனை படைத்த கோஹ்லி  அனுஷ்கா!

சென்னை : சூர்யாவின் \'தானா சேர்ந்த கூட்டம்\' படத்தின் சாதனையை விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மாவின் திருமணம் முறியடித்திருக்கிறது. இது என்ன, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறீங்க..? எனக் கேட்கிறீர்களா? \'ஆமாங்க, உங்களுக்கு மொட்டைத் தலை புரிஞ்சா மொட்டைத்தலை... முழங்கால் புரிஞ்சா முழங்கால்\'. அனுஷ்கா சர்மாவுடனான திருமணத்தைப் பற்றி விராட் கோஹ்லி பதிவிட்ட ட்வீட் இதுவரை 85 ஆயிரம் ரீ-ட்வீட்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.

மூலக்கதை