தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நிவின்பாலி

தினமலர்  தினமலர்
தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நிவின்பாலி

ரோஷன் ஆட்ண்ரூவ் இயக்கத்தில் நிவின்பாலி நாயகனாக நடித்துள்ள படம் காயங்குளம் கொச்சுன்னி. இந்த படத்தில் மோகன்லால் முக்கிய கீ ரோலில் நடித்திருக்கிறார். பிரியா ஆனந்த் நாயகியாக நடித்திருக்கிறார். 19ம் நூற்றாண்டு கதையில் தயாராகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கில் டப்பிங் செய்யப்படுகிறது.

மேலும், தனது படங்களை தெலுங்கில் வெளியிட வேண்டும் என்கிற நிவின்பாலியின் ஆசை இந்த படத்தில் நிறைவேறுகிறது. அதோடு, இந்த படத்திற்காக முதன்முறையாக தெலுங்கில் டப்பிங் பேசுகிறார் பிரியா ஆனந்த்.

மூலக்கதை