வவுனியாவில் சர்வதேச கூட்டுறவாளர் தின விழா…

TAMIL CNN  TAMIL CNN
வவுனியாவில் சர்வதேச கூட்டுறவாளர் தின விழா…

வவுனியாவில் 96 வது சர்வதேச கூட்டுறவாளர் தின விழா மாவட்ட கூட்டுறவுச்சபை தலைவர் இ.சுப்பிரமணியம் தலைமையில் நேற்று (21) நடைபெற்றது. வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள முத்தையா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கூட்டுறவு ஆணையாளர் பொ.வாகீசன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக வவுனியா கூட்டுறவு உதவி ஆணையாளர் இந்திரா சுபசிங்கவும், தேசிய கூட்டுறவுச் சபையின் தலைவர் ஏ.பீரிஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வின் சிறப்பம்சமாக கூட்டுறவு களஞ்சியம்... The post வவுனியாவில் சர்வதேச கூட்டுறவாளர் தின விழா… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை