ஒரே பாத்ரூமுக்குள் இருந்து வெளியே வந்த நடிகை, 2 நடிகர்கள்: பெரிய மொதலாளி இதெல்லாம் நல்லா இல்ல

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரே பாத்ரூமுக்குள் இருந்து வெளியே வந்த நடிகை, 2 நடிகர்கள்: பெரிய மொதலாளி இதெல்லாம் நல்லா இல்ல

சென்னை: பெரிய முதலாளி வீட்டில் நடந்த இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க ஆளே இல்லையா? பெரிய முதலாளி வீட்டில் நடப்பது எல்லாம் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று பார்வையாளர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் டமில்நாடு கெட்யாது அதனால் எங்களுக்கு டமில் கலாச்சாரம் தெரியாது என்று சில போட்டியாளர்கள் கூறி வருகிறார்கள். எல்லாம் தலையெழுத்து என்று பார்வையாளர்கள் நொந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு அதிர்ச்சிகரமாக சம்பவம் நடந்துள்ளது.

மூலக்கதை